அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு
திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment