தமிழர்களே,
கொசோவோ தனிநாடா இருப்பது உலகத்திற்கு அச ்சுறுத்தல் என்று ராசபக்சே கூற
ியுள்ளான். இதோ அந்நாட ்டு அதிபர் மற்றும் அமைச்சர்களின் மின்னஞசல். அவருக் கு நமது
ஆதரவையும் மகிந்தாவின் திமிர் பேச்சையும் அவ ர்களுக்கு தெரிவியுங்கள்.
கொசோவோ தனிநாடா இருப்பது உலகத்திற்கு அச ்சுறுத்தல் என்று ராசபக்சே கூற
ியுள்ளான். இதோ அந்நாட ்டு அதிபர் மற்றும் அமைச்சர்களின் மின்னஞசல். அவருக் கு நமது
ஆதரவையும் மகிந்தாவின் திமிர் பேச்சையும் அவ ர்களுக்கு தெரிவியுங்கள்.
Kosovo President - Fatmir Sejdiu
fatmir.sejdiu@ks-gov.net
h_beqiri@president-ksgov.net ; i nformimi@president-ksgov.net ; safet.ze
jnullah u@president-ksgov.net ; fehmi.mehmeti.zprk@ ;gmail.com
jerliu@president-ksgov.net, vjosa.o smani@president-ksgov.net , shqipe.m@presi
dent-ksgov.net , jerliu@president-ksgov.net
http://www.president-ksgov.ne
கொசோவோ தனி நாடாக உருவாக்குகின்றமை சர்வதேச ஒத்துழைப்பக்கு அச்சுறுத்தல்லாகும் என்றும் சேபியாவடன் தெடர்ந்து ஒத்துழைப்படன்
செயற்பட இலங்கை விரும்புவதாக ஜனாதிபதி மகிந்த தெரிவிப்பு.பிரித்தெடுத்து தனிநாடு ஒன்றை உருவாக்குவதில் நியாயம்
இருக்காது என்றும் அது ஜக்கிய நாடுகளின் சாசனங்கள் மற்றும் இறைமை தொடர்பான கொள்கைகளை மீறுவதும்மாகும் என்றும் சேர்பிய ஜனாதிபதியுடன்னான சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
கொசோவை தனி நாடாக பாக்கும் பிரட்சனையை சர்வதேச நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் 36 நாடுகள் சர்வதேச நீதி மன்றம் முன்பாக விடயங்களை முன்வைத்ததுள்ளாதகவும் சேர்பிய ஜனாதிபதி மகிந்தவுக்கு கூறியுள்ளார்.
தனித்து செல்வதுடன் தொடர்புடைய இந்த பிரசிசனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் உலக மக்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக இரு நாடுகளினது தலைவாகளும் ஏற்றுகொண்டுள்ளனர். மேலும்; இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், சுற்றுலாதுறை, மற்றும் கலாச்சார விடயங்களில் உறவுகளை வளர்க்க அவதானம் செலுத்தியுள்ளனர்.
Make your browsing faster, safer, and easier with the new Internet Explorer® 8. Optimized for Yahoo! Get it Now for Free!
No comments:
Post a Comment