Let's sent a thank you note to Mrs Arbour
Subscribe to:
Post Comments (Atom)
Sample Letter
The Honourable Lawrence Cannon
Minister of Foreign Affairs
Canada
April 14, 2009
Dear Honourable Lawrence Cannon:
Re: Please Re- Call our High Commissioner to Sri Lanka as a mark of our displeasure on the rejection of the Cease Fire call
We want to take this opportunity to thank our foreign minister for calling immediate cease fire in Sri Lanka on last Thursday.
Since, our Foreign minister’s cease fire call in Sri Lanka at least 500 civilians were killed and thousands more injured including hundreds of children in the safe zone shelling by the government forces. Sri Lanka only determined to find a military solution instead of meaningful and durable negotiated political solution.
Fearing the strong possibility of 200,000 Tamil civilians in great danger of getting massacred, five Canadian Tamils have started their peaceful hunger strike in front of our Parliament in Ottawa on April 8th 2009 to stop the killing. Those five who are continuing their hunger strikes into the 7th day are Mr. Julios James (34), Ms. Pushparajamani Nallaratnam (46), Mr. Vaiseegamagapathy Yogendran (54), Mr. Nadarajah Thaiyalnayaki (67), and Mr. Kanapathipillai Thulasigamony (74).
Many of these spontaneous participants of the hunger strike have pre medical complication and they determined to fight for their brethren in Sri Lanka.
While we wholeheartedly thanking our government for the strong stand against Sri Lanka’s war and killing of civilians in the north we earnestly urge our government to recall our High Commissioner in Sri Lanka to show our displeasure on Sri Lanka’s continued rejection of the cease fire call of our country so that these hunger strike can end peacefully.
I do sincerely hope our government will heed our cries for help to stop the killing of the Tamil civilians in Sri Lanka.
Thank you for your time and consideration.
Yours truly,
ACT NOW
Please see these related links:
தமிழர் அமைப்புக்களின் இணையம்:
எம்மைப்பற்றி:
உலகின் பல்வேறு பகுதிகனிலும் புலம்பெயர்ந்து அரசியல் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த போது, தமிழர்களாகிய எம்மில் பெரும்பாலானவர்கள் எம்முடன் எதனையும் கொண்டு வரவில்லை. விளக்கமாகச் சொல்வதானால் பொன், பொருள் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால் விலைமதிப்பற்ற மொழி, கலை, கலாச்சாரம் இவற்றைக் கொண்டு வந்தோம். அநாதரவாக நாம் புலம் பெயர்ந்த வரலாறு ஏறத்தாழ 25 வருடப் பழமை வாய்ந்தது.
இந்த 25 வருட காலத்தில், தாய் நாட்டிலிருந்த எம் உறவுகள் தம்மை அர்ப்பணித்துத் தாய் நாட்டின் விடுதலைக்காய்ப் பாடுபட்ட காலத்தில் நாம், புலம் பெயர்ந்து வந்த நாட்டில் எதனைச் சாதித்தோம் என்று பின் நோக்கிப் பார்க்கும் போது, வியத்தகு சாதனைகள் சிலவற்றை நாம் செய்யாமல் இல்லை.
• எமக்காகத் தோள் கொடுத்து எமது தாய் நாட்டு வலியைத் தாங்கிச் செல்லக் கூடிய அரியதொரு இளைய தலைமுறையை உருவாக்கி இருக்கிறோம்.• பாரதி கண்ட கனவை ஈழத்தமிழர்களாகிய நாம் நனவாக்கிக் கொண்டிருக்கிறோம். தமிழும் தமிழர் கலைகளும் கலாச்சாரமும் கடல் கடந்த நாடுகளில் பயிலப் படுகின்றன, பயிற்றப்படுகின்றன, பாராட்டப்படுகின்றன
.தமிழ்ச் சங்கங்கள்: தமிழ், இங்கு, பாடசாலைகளில் ஒரு பாடமாகக் கற்பிக்கப் படுவதுடன் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புகளில் அங்கீதரிக்கப்பட்ட ஒரு பாடமாகவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்திலும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு நாட்களில், அரச அனுசரணையுடன், சிறார் தாய் மொழி கற்பதற்கான வசதிகள் இந்தப் பல்லின பல்கலாச்சார நாட்டில் வெகுவாகவே உள்ளது. சங்கங்கள் அமைத்து அரச அனுசரணையுடனும் அரச அனுசரணை இல்லாமலும் தமிழ் மொழி, சமய வகுப்புக்கள் நடாத்தப் படுகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகங்கள்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் கனடாவில் தன் கிளையை அமைத்துத் தமிழ்க் கல்வி வளர்ச்சியில் பெரும் பணியாற்றி வருகிறது. தமிழ் நாட்டில் தமிழுக்கும் கலைக்கும் உயர் பீடமாக விளங்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கிளை ஒன்று கனடா, ஸ்காபரோவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் கலைக் கல்லூரிகள் முற்றும் முழுவதுமாக ஈழத்தமிழரின் முயற்சியால் தாபிக்கப் பட்டவையாகும்.
தமிழ் எழுத்தாளர் சங்கங்கள்: தமிழ் எழுத்தாளர்கள் சங்கங்களும் இயங்கி வருகின்றன. புலம் பெயர் மக்களின் ஆக்கங்கள் அடிக்கடி வெளிவர அரம்பித்திருக்கின்றன.தமிழ் இசைச் சங்கங்கள்: இலங்கையில் முன்னிலைக் கலைஞர்களாக இருந்த பல கலைஞ்ர்களின் வருகையால் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், நாதஸ்வரம், தவில்; முதலிய வாத்தியக் கருவிகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. பல இசைக் கல்லூரிகள் உருவாக்கம் பெற்றுப் எண்ணற்ற இளங் கலைஞர்களை உருவாக்கின.பரதநாட்டிய நிலையங்கள்: இந்தியாவில் நடனம் பயின்றவர்கள், இந்தியாவில் நடனம் பயின்ற ஆசிரியர்களிடம் நடனம் பயின்றவர்கள் என்று பல்வேறு நிலையிலுள்ள நடன ஆசிரியர்கள் கலைக் கூடங்களை ஆரம்பித்து நடனக்கலையை மிகவும் வியக்கத் தக்க வகையில் வளர்த்து வருகிறார்கள். மேலைநாட்டில் தான் இருக்கிறோமா என்று சில சமயம் நினைக்கத் தோன்றும் அளவுக்கு ஈழத் தமிழர்களிடையே கலை மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.ஊர்ச் சங்கங்கள்: மண் வாசனையை மறந்து விடாமல், தமிழ் மக்களை ஊர் வாரியாக ஒன்று சேர்க்கின்றன இச்சங்கங்கள். அது மட்டுமல்லாமல் அந்தந்த ஊரின் தேவைகளை ஆராய்ந்து, இனங்கண்டு அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான செயல் திட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி தமது மண்ணின் தேவைகளை ஒரளவுக்கு நிறைவு செய்யும் பணியில் தாய் நாட்டின் தேவைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.பழைய மாணவர் சங்கங்கள்: இங்குள்ளவர்களுக்குப் பழைய மாணவர் சங்கங்களும் அவற்றின் செயற்பாடுகளும் கேட்பதற்கு விநோதமானவை. ஆனால் நாம், கல்லூரியை விட்டு விலகி ஆண்டு பலவான காலத்திலும,; கல்வி கற்ற பாடசாலையுடன் நம்மை இணைத்துக் கொண்டு, அக் கல்லூரியோடு மானசீகமான ஒரு உறவைப் பேணி வருகிறோம். பழைய மாணவர் சங்கம் அமைத்து, அக் கல்லூரியின் முன்னேற்றத்தில் பங்கு கொண்டு கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெரும் பணியாற்றி வருகிறோம்.சுமார் 25 வருட காலப் புலம் பெயர் வாழ்க்கை வரலாற்றையுடைய நாம் சாதித்தவை பெரிது என்று தான் சொல்லவேண்டும். எம்மை அறியாமலே எம்முள் இத்தனை பலத்தை வளர்த்து வந்திருக்கிறோம். நூற்றுக்கு மேற்பட்ட சங்கங்களை உருவாக்கியிருக்குறோம். ஈழத் தமிழர்களாகிய நாம் மேலே இனம் கண்டு கொள்ளப்பட்ட சங்கங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ எம்மை இணைத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது நாட்டைக் காக்க நாம் ஒன்று சேரவேண்டிய காலம் கனிந்து வந்திருக்கிறது.பல சங்கங்கள் இணைந்து கொண்டிருக்கின்றன. வேறும் பல சங்கங்கள் இணையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. சில சங்கங்கள் இப்படியானதொரு இணையத்தை அறியாமலே இருக்கின்றன. சில சங்கங்கள் எட்ட நின்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு விடயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ் இணைப்பு எந்த ஒரு தனி மனித முயற்சியின் செயற்பாடல்ல. இந்த அமைப்பில் தனிமனித சாதனைக்கு முக்கியத்துவம் இல்லை. இவ் இணையம் மூன்று செயற்குழுக்களைக் கொண்டது. இச் செயற் குழுக்கள் தமக்குள் செயற் திட்டங்களைத் தீட்டி முன்னெடுத்துச் செல்கின்றன. இங்கு தலைவர்கள் கிடையாது. தனிமனித ஆதாயம் இங்கு கிடையாது. மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்து விட்டோம் என்று எதிர்காலம் எம்மைக் குறை கூறக் கூடாது, அல்லது காலம் கடந்து நாம் கண்ணீர் விடக் கூடாது. தமிழ்ச் சமூக நலன் கருதி எமது மொத்த வலுவையும் ஒன்று திரட்டி முயல்வோம். சகல சங்கங்களும் எம்மோடு இணைய வேண்டும் என்று நேசக் கரம் நீட்டி உங்கள் கடமையை நீங்கள் செய்ய அழைக்கிறோம்.ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கைக்குப் பன்னாட்டுச் சமூகம் செவிசாய்க்க வேண்டியதொரு கட்டாய நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்காக நாம் ஒன்று திரண்டு ஏகோபித்த குரரில் எமது பக்க நியாயத்தை எடுத்து வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.மாபெரும் உலக சக்திகளை நோக்கி நாம்; குரல் எழுப்ப வேண்டியுள்ளது. மக்கள் குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயமாகப் பன்னாட்டுச் சமூகம் பாராமுகமாக இருக்க முடியாது. எமது ஏகோபித்த குரல் தான் எமது பலம். எமது குறைகளை உரக்கச் சொல்லுவோம். பல முறை குரல் கொடுப்போம். எமது குரல் கேட்கப்படும் வரை குரல் கொடுப்போம். இம் முயற்சியில் உங்கள் பங்கு அளப்பரியது.வாருங்கள். ஆதரவுக் கரம் தாருங்கள்.

அரவணைப்போம்
துன்னாலை கரவை மக்கள் ஒன்றியம்
வட்டுக்கோட்டை மூளாய் வீதி ஒன்றியம்
சுழிபுரம் கிராம ஒன்றியம்
மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் (ப. மா. ம)
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்
உருத்திரபுரம் உதவும் கரங்கள்
வன்னித் தமிழ்ச் சமூக கலாசார அமையம்
வதிரி மக்கள் மன்றம்
பருத்தித்துறை ஒன்றியம்
வரணி ஒன்றியம்
இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம்
முரசுமோட்டை கண்டாவளை மக்கள் ஒன்றியம்.
கெருடாவில் மக்கள் ஒன்றியம்
மட்டக்களப்பு நலன்புரிச் சங்கம்
கனேடிய வதிரி மக்கள் மன்றம்
உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்
டுறம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம்
மட்டுவில் வளர்மதி இளைஞர் ஒன்றியம்
டுறம் தமிழ் ஒன்றியம்
அனலைதீவு கலாச்சார ஒன்றியம்
திருகோணமலை நலன்புரிச் சங்கம்
கனடா மாதகல் நலன்புரிச் சங்கம்
வேலணை மத்திய மகாவித்தியாலயம்
நயினாதீவு கனடிய அபிவிருத்திச் சங்கம்
கரவெட்டி ஒன்றியம்
மண்டைதீவு மக்கள் ஒன்றியம்
கனடா காரை கலாசார மன்றம்
மயிலிட்டி மக்கள் மன்றம்
வல்வெட்டி மக்கள் ஒன்றியம்
ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம்
கனடா சாவகச்சேரி நட்புறவுச் சங்கம்
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
பூநகரி சமூக அபிவிருத்தி ஒன்றியம்
நெல்லியடி மக்கள் ஒன்றியம்
சண்டிலிப்பாய் ஐக்கிய சங்கம்
வட்டக்கச்சி ஒன்றியம்
தொண்டைமானாறு மக்கள் ஒன்றியம்
அளவெட்டி மக்கள் மன்றம்
சென் கென்றீஸ் பழைய மாணவர் சங்கம் இளவாலை
தென்மராட்சி சேவை நிறுவனம்
இராமநாதன் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
கைதடி மக்கள் நலன்புரிக்கழகம் கனடா
நாரந்தனை மக்கள் ஒன்றியம் கனடா
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம்
கைதடி பாடசாலை முன்னேற்றச்சங்கம்
துணுக்காய் பாண்டியன் குளம் மக்கள் ஒன்றியம்
கரம்பன் சண்முகநாத வித்தியாலய பழைய மாணவர் சங்கம்
அரியாலை ஒன்றியம்
வல்வட்டித்துறை நலன் புரிச்சங்கம்
மூதறிஞர் கந்தமுருகேசனார் கனடா பண்பாட்டு ஒன்றியம்
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
கோண்டாவில் கலைமகள் ஒன்றியம்
காட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கம்
கோண்டாவில் வடக்கு கலைவாணி மக்கள் மன்றம்
சரவணை சேவாமன்றம்
கோண்டாவில் கிழக்கு இராமகிருஸ்ண வித்தியாலயமும் குமரன் விளையாட்டுக் கழகமும
குப்பிளான் விக்னேஸ்வரா பழைய மாணவர் சங்கம்
கனடா நண்பர்கள் கழகம்
பாடுமீன்களின் பொழுது
E.D.S
கனடிய தமிழ் இளையோர் முன்னேற்ற நிலையம்
பண்கலைப்பண்பாட்டுக் கழகம்
தென் கோப்பாய் ஐக்கிய மன்றம்
கனடா தமிழ் கலைஞர்கள் சங்கம்
இணுவில் திருவுhர் ஒன்றியம்
தென்மராட்சி சேவை நிறுவனம்
கனேடிய தமிழ் மகளிர் மாமன்றம்
கனடாத் தமிழீழ மாலுமிகள் சங்கம்
கோண்டாவில் குமர கோட்டம்
முல்லை மாவட்ட மக்கள் ஒன்றியம்
குருநகர் சமூக சேவை அமைப்பு கனடா அமெரிக்கா
மட்டுவில் றலன்புரிச் சங்கம்
ஆனைக்கோட்டை அடைக்கல மாதா கோவில் பங்கு மக்கள் ஒன்றியம்
கனடிய புத்தூர் வாழ் மக்களும் விளையாட்டுக் கழகமும்
Blog Archive
-
▼
2009
(63)
-
▼
July
(20)
- brett.clarkson@sunmedia.ca http://www.torontosun...
- Please write to Bob Ray of you openions Stop sea...
- please send you congratulations to Ms...
- http://www.innercitypress.com/imfsri1chomsky...
- chomsky@mit.edu http://www.tamilnet.com/art....
- Congratulations to Mrs. Arbour
- Statement by New Democrat Leader Jack Layton on Bl...
- கொசோவோ ஜனாதிபதிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
- AP writer leaves Sri Lanka after visa not renewed
- Ambassador of War Crimes Issues
- Gates - he isn't aware of the conflict
- Liberals call for conditions on any IMF loan to Sr...
- Germany must not accept War Criminals from Sri Lan...
- Blood Campaign Launch
- Sharing Info from Centre for War Victims & Human R...
- TAMIL PEOPLE STATEMENT: Elie Wiesel
- 1000 KM walk to Washington http://www.breakthesile...
- Rights Coalition urges Obama to initiate War Crime...
- VOTE FOR CNN HEROS
- The Honourable Sharon Carstairs, P.C. Room 471...
-
▼
July
(20)
எம்மைப்பற்றி:
உலகின் பல்வேறு பகுதிகனிலும் புலம்பெயர்ந்து அரசியல் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த போது, தமிழர்களாகிய எம்மில் பெரும்பாலானவர்கள் எம்முடன் எதனையும் கொண்டு வரவில்லை. விளக்கமாகச் சொல்வதானால் பொன், பொருள் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால் விலைமதிப்பற்ற மொழி, கலை, கலாச்சாரம் இவற்றைக் கொண்டு வந்தோம். அநாதரவாக நாம் புலம் பெயர்ந்த வரலாறு ஏறத்தாழ 25 வருடப் பழமை வாய்ந்தது.
இந்த 25 வருட காலத்தில், தாய் நாட்டிலிருந்த எம் உறவுகள் தம்மை அர்ப்பணித்துத் தாய் நாட்டின் விடுதலைக்காய்ப் பாடுபட்ட காலத்தில் நாம், புலம் பெயர்ந்து வந்த நாட்டில் எதனைச் சாதித்தோம் என்று பின் நோக்கிப் பார்க்கும் போது, வியத்தகு சாதனைகள் சிலவற்றை நாம் செய்யாமல் இல்லை.
• எமக்காகத் தோள் கொடுத்து எமது தாய் நாட்டு வலியைத் தாங்கிச் செல்லக் கூடிய அரியதொரு இளைய தலைமுறையை உருவாக்கி இருக்கிறோம்.• பாரதி கண்ட கனவை ஈழத்தமிழர்களாகிய நாம் நனவாக்கிக் கொண்டிருக்கிறோம். தமிழும் தமிழர் கலைகளும் கலாச்சாரமும் கடல் கடந்த நாடுகளில் பயிலப் படுகின்றன, பயிற்றப்படுகின்றன, பாராட்டப்படுகின்றன.
தமிழ்ச் சங்கங்கள்: தமிழ், இங்கு, பாடசாலைகளில் ஒரு பாடமாகக் கற்பிக்கப் படுவதுடன் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புகளில் அங்கீதரிக்கப்பட்ட ஒரு பாடமாகவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்திலும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு நாட்களில், அரச அனுசரணையுடன், சிறார் தாய் மொழி கற்பதற்கான வசதிகள் இந்தப் பல்லின பல்கலாச்சார நாட்டில் வெகுவாகவே உள்ளது. சங்கங்கள் அமைத்து அரச அனுசரணையுடனும் அரச அனுசரணை இல்லாமலும் தமிழ் மொழி, சமய வகுப்புக்கள் நடாத்தப் படுகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகங்கள்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் கனடாவில் தன் கிளையை அமைத்துத் தமிழ்க் கல்வி வளர்ச்சியில் பெரும் பணியாற்றி வருகிறது. தமிழ் நாட்டில் தமிழுக்கும் கலைக்கும் உயர் பீடமாக விளங்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கிளை ஒன்று கனடா, ஸ்காபரோவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் கலைக் கல்லூரிகள் முற்றும் முழுவதுமாக ஈழத்தமிழரின் முயற்சியால் தாபிக்கப் பட்டவையாகும்.
தமிழ் எழுத்தாளர் சங்கங்கள்: தமிழ் எழுத்தாளர்கள் சங்கங்களும் இயங்கி வருகின்றன. புலம் பெயர் மக்களின் ஆக்கங்கள் அடிக்கடி வெளிவர அரம்பித்திருக்கின்றன.
தமிழ் இசைச் சங்கங்கள்: இலங்கையில் முன்னிலைக் கலைஞர்களாக இருந்த பல கலைஞ்ர்களின் வருகையால் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், நாதஸ்வரம், தவில்; முதலிய வாத்தியக் கருவிகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. பல இசைக் கல்லூரிகள் உருவாக்கம் பெற்றுப் எண்ணற்ற இளங் கலைஞர்களை உருவாக்கின.
பரதநாட்டிய நிலையங்கள்: இந்தியாவில் நடனம் பயின்றவர்கள், இந்தியாவில் நடனம் பயின்ற ஆசிரியர்களிடம் நடனம் பயின்றவர்கள் என்று பல்வேறு நிலையிலுள்ள நடன ஆசிரியர்கள் கலைக் கூடங்களை ஆரம்பித்து நடனக்கலையை மிகவும் வியக்கத் தக்க வகையில் வளர்த்து வருகிறார்கள். மேலைநாட்டில் தான் இருக்கிறோமா என்று சில சமயம் நினைக்கத் தோன்றும் அளவுக்கு ஈழத் தமிழர்களிடையே கலை மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஊர்ச் சங்கங்கள்: மண் வாசனையை மறந்து விடாமல், தமிழ் மக்களை ஊர் வாரியாக ஒன்று சேர்க்கின்றன இச்சங்கங்கள். அது மட்டுமல்லாமல் அந்தந்த ஊரின் தேவைகளை ஆராய்ந்து, இனங்கண்டு அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான செயல் திட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி தமது மண்ணின் தேவைகளை ஒரளவுக்கு நிறைவு செய்யும் பணியில் தாய் நாட்டின் தேவைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழைய மாணவர் சங்கங்கள்: இங்குள்ளவர்களுக்குப் பழைய மாணவர் சங்கங்களும் அவற்றின் செயற்பாடுகளும் கேட்பதற்கு விநோதமானவை. ஆனால் நாம், கல்லூரியை விட்டு விலகி ஆண்டு பலவான காலத்திலும,; கல்வி கற்ற பாடசாலையுடன் நம்மை இணைத்துக் கொண்டு, அக் கல்லூரியோடு மானசீகமான ஒரு உறவைப் பேணி வருகிறோம். பழைய மாணவர் சங்கம் அமைத்து, அக் கல்லூரியின் முன்னேற்றத்தில் பங்கு கொண்டு கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெரும் பணியாற்றி வருகிறோம்.
சுமார் 25 வருட காலப் புலம் பெயர் வாழ்க்கை வரலாற்றையுடைய நாம் சாதித்தவை பெரிது என்று தான் சொல்லவேண்டும். எம்மை அறியாமலே எம்முள் இத்தனை பலத்தை வளர்த்து வந்திருக்கிறோம். நூற்றுக்கு மேற்பட்ட சங்கங்களை உருவாக்கியிருக்குறோம். ஈழத் தமிழர்களாகிய நாம் மேலே இனம் கண்டு கொள்ளப்பட்ட சங்கங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ எம்மை இணைத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது நாட்டைக் காக்க நாம் ஒன்று சேரவேண்டிய காலம் கனிந்து வந்திருக்கிறது.
பல சங்கங்கள் இணைந்து கொண்டிருக்கின்றன. வேறும் பல சங்கங்கள் இணையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. சில சங்கங்கள் இப்படியானதொரு இணையத்தை அறியாமலே இருக்கின்றன. சில சங்கங்கள் எட்ட நின்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு விடயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ் இணைப்பு எந்த ஒரு தனி மனித முயற்சியின் செயற்பாடல்ல. இந்த அமைப்பில் தனிமனித சாதனைக்கு முக்கியத்துவம் இல்லை. இவ் இணையம் மூன்று செயற்குழுக்களைக் கொண்டது. இச் செயற் குழுக்கள் தமக்குள் செயற் திட்டங்களைத் தீட்டி முன்னெடுத்துச் செல்கின்றன. இங்கு தலைவர்கள் கிடையாது. தனிமனித ஆதாயம் இங்கு கிடையாது. மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்து விட்டோம் என்று எதிர்காலம் எம்மைக் குறை கூறக் கூடாது, அல்லது காலம் கடந்து நாம் கண்ணீர் விடக் கூடாது. தமிழ்ச் சமூக நலன் கருதி எமது மொத்த வலுவையும் ஒன்று திரட்டி முயல்வோம். சகல சங்கங்களும் எம்மோடு இணைய வேண்டும் என்று நேசக் கரம் நீட்டி உங்கள் கடமையை நீங்கள் செய்ய அழைக்கிறோம்.
ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கைக்குப் பன்னாட்டுச் சமூகம் செவிசாய்க்க வேண்டியதொரு கட்டாய நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்காக நாம் ஒன்று திரண்டு ஏகோபித்த குரரில் எமது பக்க நியாயத்தை எடுத்து வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
மாபெரும் உலக சக்திகளை நோக்கி நாம்; குரல் எழுப்ப வேண்டியுள்ளது. மக்கள் குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயமாகப் பன்னாட்டுச் சமூகம் பாராமுகமாக இருக்க முடியாது. எமது ஏகோபித்த குரல் தான் எமது பலம். எமது குறைகளை உரக்கச் சொல்லுவோம். பல முறை குரல் கொடுப்போம். எமது குரல் கேட்கப்படும் வரை குரல் கொடுப்போம். இம் முயற்சியில் உங்கள் பங்கு அளப்பரியது.
வாருங்கள். ஆதரவுக் கரம் தாருங்கள்.

எங்கள் நாளின் ஒரு மணித்துளியை எங்கள் உறவுகளுக்காக ஒதுக்குவோம்
அன்புடையீர்
இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும். வரிச்சலுகையை இலங்கை அரசு பெறுமாயின் அது பல கோடி ரூபாக்களை ஆதாயமகப் பெறும். இப்பணம் தமிழ் மகளுக்கு எதிரா சிங்கள அரசு நடாத்திக் கொண்டிருக்கும் கொடூர யுத்தமும் இராணுவ அடக்கு முறையும் மேலும் மிக மிக மோசமாகக் கட்டவுள்த்துவிட வாய்பாகிவிடும்
கனடாவில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அமைப்ப்கள், ஊர்ச் சங்கங்கள், பழையமாணவர் சங்கங்கள், விழையாட்டுக் கழகங்கள், கலை கலாச்சார மன்றங்கள் என்பன இருக்கின்றன. இவை அனைத்தும் இணைந்து இந்த மின்னஞ்சல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டப்படுகிறார்கள் கனடாவில் வாழும் தமிழர்கள், குறிப்பாக தமிழ் அமைப்ப்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம்.
இதனைச் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் ---""Send E-mail "--- ஐ சொடுக்கினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரைச் சென்றடையும்.
http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=26
எமது குறிக்கோள் குறைந்த பட்சம் கனடாவில் இருந்த்து 20,000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது என்பது. அவற்றில் கனடாவில் இருந்த்து 340 கடிதங்கள் மாத்திரம் இதுவரையில் அநுப்பப் பட்டுள்ளன. இது மிக மிக குறவான 0.14 % பங்களிப்பாகும். கனடாவில் 300,000 தமிழர் இருக்கும்போது குறைந்த பட்சம் 20,000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது சாத்தியமான குறிக்கோளாகும்.
எங்கள் நாளின் ஒரு மணித்துளியை எங்கள் உறவுகளுக்காக ஒதுக்குவோம். உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பிவைத்து, அவர்கள் இந்த கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைத்தார்களா என்பதை உறுதிசெய்யுங்கள்.
அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசு வரிச்சலுகையைப் பெறத்தகுதியற்றது என்ற செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் செய்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் செவிசாய்க்க வேண்டுமென்றால் அதற்கு உங்கள் முழுமையான ஆதரவு அவசியம்.
உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை அமெரிக்காவிலிருந்து கடிதங்கள் எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நீங்கள் ஒருமித்த குரலில் இந்தக் கடிதங்களை அனுப்பிவைக்கவேண்டும்.
உங்களின் இந்தச் சேவை, எங்களின் உடனடித்தேவை. இந்தக் கடிதத்தை அனுப்பிவைக்கக் கூடிய உங்கள் நாடுகளில் வாழும் ஆதரவாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உடனடியாக அனுப்பிவையுங்கள்.
நன்றி
கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு 647-205-7301
Tamilcotac@gmail.com
No comments:
Post a Comment