Wednesday, March 25, 2009

Email Campaign

எம் இனிய மக்களே,

இந்த மென்பொருளானது எமது மக்களின் அவலங்களை பொது அமைப்புக்கள்,ஊடகங்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அறியவைக்கவும் மேலாக அனைத்து மக்களின் ஒன்று பட்ட குரலாக தொடர்ந்து பலராலும் எமது ஆதங்கத்தினை தெரிவிக்கவும் ஒரு எளிய முறையாகும்.

இதனை சீராக தொடர்ந்து நாம் முன்னெடுப்பதன் மூலம் எமது மக்களின் அவலங்களை அவர்களிடம் ஒரு பதிவாக்குவோம்.

இந்த பகுதியில் உங்கள் கடிதங்களையும் சேர்க்க விரும்பினால் சற்றும் தாமதிக்காமல் எமக்கு அனுப்பிவையுங்கள் அனுப்பவேண்டிய முகவரி news@tamilnational.com

குறிப்பு: இங்கு பிறமொழி மனுக்களையும் சேர்க்கலாம்,உதராணமாக ஜேர்மன்,பிரெஞ்சு,டச்சு,ஹிந்தி.மனுவினை அனுப்பும் பொழுது யாருக்கு அனுப்பவேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துவிடுங்கள்.
தமிழ் தேசிய வலையமைப்பு.
http://www.tamilnational.com/campaign/click2send.php

[ Latest News ] [ Vanni Videos ] [ Photos ]

No comments: